கிளிநொச்சி செய்திகள்

பதுங்குகுழியை போன்ற இடம் கண்டுபிடிப்பு – வெடி பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்ற கட்டமைப்பொன்று புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்டந்து துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய பொலிஸார், கட்டமைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது இரு மிதிவெடிகளும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டது.

Related posts

கள்ள மணல் ஏற்றிய எழுவர் கைது!

G. Pragas

சென்னை அண்ணா பல்கலை இரு பிரிவுகளாக ஆக்கப்படும்

reka sivalingam

கொரோனா; இலங்கையில் இரண்டாவது பலி!

Bavan