செய்திகள் பிரதான செய்தி

பனாகல காட்டில் தீ!

காலி – எத்தம்பிடிய, பனாகல காட்டுப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் காட்டுத்தீயை அணைக்க அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Related posts

சங்கரிக்கு கட்சி வரலாற்றை சொல்லிக் கொடுத்தவன் நான்!- சுமந்திரன்

Tharani

பௌத்தம் தொடர்பாக யாழ் மாநகர சபையில் நிறைவேற்றத் தீர்மானம்!

Tharani

ராஜித இதுவரை கைதாகவில்லை

G. Pragas

Leave a Comment