உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

பயங்கரவாதி அபுவின் சகோதரி உள்ளிட்டோர் கைது

இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் தலைவர் அபு பகர் அல் பக்தாதியின் சகோதரி ரஸ்மியா அவாத் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார் என்று துருக்கி தெரிவித்துள்ளது.

அவருடன் அவரது கணவர் மற்றும் மருமகள், ஐந்து சிறுவர்கள் இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரிய நகரமான ஆசாஸ் அருகே நேற்று (04) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அல் பாக்தாதியின் சகோதரியான 65 வயதான ரஸ்மியா அவாத் கைது செய்யப்பட்டதாக துருக்கியின் மூத்த அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

மங்கள் வங்கியில் தீ விபத்து

G. Pragas

வட்டுக்கோட்டையில் காணாமல் போன பெண் கிணற்றுக்குள் சடலமாக மீட்பு

கதிர்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – சஜித் அபாரம்

G. Pragas