செய்திகள் பிராதான செய்தி

பயங்கரவாத அமைப்பின் 11 உறுப்பினர்கள் ரிஐடியிடம்

அம்பாறையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மிலாத்தே இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களே மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீடு

G. Pragas

ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு

G. Pragas

நீர்க்காகம் மீட்பு பணி நடவடிக்கை

G. Pragas

Leave a Comment