உலகச் செய்திகள் செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்; 12 இராணுவ வீரர்கள் பலி!

நைஜீரிய எல்லையான நைஜரின் – டிஃபா பிராந்தியத்திலுள்ள இராணுவ காவலரண் மீது போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிளேபிரைன் இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட் இந்த தாக்குதலில் மேலும் 10 வீரர்கள் காயமடைந்துள்ளதாக நைஜரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்; இலங்கை சிறுபான்மையினர் குறித்து கவனம்

G. Pragas

பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணைக்கு உத்தரவு!

G. Pragas

சடலத்துடன் காணாமல் போன தந்தை – மகன்; தீவிர விசாரணை

G. Pragas