கிழக்கு மாகாணம் செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்; 63 பேரின் மறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷஹ்ரானின் சகோதரி மற்றும் சீயோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் ஜுன் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (01) உத்தரவிட்டார்.

Related posts

இபோச ஊழியர்களது விடுமுறை இரத்து!

G. Pragas

பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை

Bavan

தேர்தல் – தனிமை சட்டங்களை ஜீவன் தொண்டமான் மீறினார்

G. Pragas