செய்திகள் பிரதான செய்தி

பயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவரின் மறியல் நீடிப்பு!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தற்கொலை குண்டுதாரியான பயங்கரவாதி மொஹமட் அஹமட்டின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று (14) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அடிப்படை வசதி இன்றி இலங்கை அகதிகள் அவதி

Tharani

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி இழப்பீடு வழங்குகிறது கேரள அரசு

கதிர்

யாழில் திருட முயன்ற திருமலை இளைஞன் வசமாக மாட்டினார்

G. Pragas