in ,

பயணக்கட்டுபாடு 14 ஆம் திகதி தளர்த்தப்படும்

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதி தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

14 ஆம் திகதி பயணத் தடை நீக்கம்! – 5,000 தொற்றாளர்கள் மாயம்! – இலங்கையில் அதிர்ச்சி!

2000ஐ எகிறியது கொரோனா மரணம்