in ,

பயணித்த பஸ்ஸினுள் நடத்துனரால் நடத்துனர் கொலை!

மாத்தறை – வெலிகமயில் பயணத்த பஸ் ஒன்றில் வைத்து தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் இன்னொரு பஸ் நடத்துனரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – கொழும்பு இடையே குறித்த பஸ் நேற்று (13) மாலை பயணித்த போதே கொலை நடந்துள்ளது.

தொடர் மழையால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு!

தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்க ஔிந்து கொண்டாரா அனுருத்த ?