செய்திகள்

பயண எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை மீதான புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமே ஐக்கிய அரபு இராச்சியம் தனது நாட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

Related posts

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

admin

கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்த இளைஞர் கைது

G. Pragas

யாழில் 41 ரவைகள் மீட்பு!

G. Pragas

Leave a Comment