in ,

பரந்தன் விபத்தில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ-9 வீதிவழியாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கப்ரக வகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (12) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனி நபரால் காணி அபகரிப்பு; எதிர்த்து போராட்டம்!

சம்மாந்துறை கலைஞர்கள் கௌரவிப்பு!