கிழக்கு மாகாணம் செய்திகள்

பரீட்சை அடைவினை முன்னேற்றுவதற்கான செயலட்டைகள் வழங்கல்

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்காக கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.

அதன் அடிப்படையில் 2020ம் ஆண்டு பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பரீட்சை அடைவினை முன்னேற்றுவதற்கான செயலட்டைகள் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. (150)

Related posts

கொரோனா நிலைமையை சிறார்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்

G. Pragas

குழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய்

Tharani

இன்றுமுதல் சோறு விலையில் மாற்றம்

reka sivalingam