செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

பருத்தித்துறையில் பழைய வெடிபொருட்கள் மீட்பு

போரின் போது மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போர் உபகரணங்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, கிழக்கு பகுதியில் அரசாங்க காணியொன்றலிருந்து பொலிஸ் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன.

2005ம் ஆண்டு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கிளைமோர் குண்டு ஒன்று, 60 மில்லி மீற்றர் ரக 4 மோட்டார் ரவைகள், 40 மில்லி மீற்றர் ரக கைக்குண்டு துவக்கி இரவைகள் 12 மற்றும் பெராலைட் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படையின் ஊடக பிரிவு தெரிவித்தது

Related posts

தீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு!

G. Pragas

சஜித் வாக்குறுதி; உண்ணாவிரதம் நிறுத்தம்!

G. Pragas

மதியம் வரையில் 50% வாக்குப் பதிவு

G. Pragas

Leave a Comment