செய்திகள் பிரதான செய்தி

பலமிக்க நாடாளுமன்றை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்!

எதிர்காலத்தில் நாட்டுக்கு அவசியமான அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில், அதற்கு ஏற்ற பலமிக்க நாடாளுமன்றத்தை ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் வீதித் தடைகள் நீக்கம்

G. Pragas

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு

Tharani

தீப்பரவல் கட்டுக்குள் வந்தது!

G. Pragas

Leave a Comment