செய்திகள் பிரதான செய்தி

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிப்பை தடுக்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான இணைய வசதிகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைதொடர்பு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Related posts

காட்டிக்கொடுப்பதை நடை பிணம் கருணா கைவிட வேண்டும்!

G. Pragas

மாத்தளை மாநகர சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீடு தோல்வி

Tharani

நாடாளுமன்றின் சிறிய நிலப்பரப்பு சரிந்தது

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.