செய்திகள் பிரதான செய்தி

பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது!

களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த சிசிடீவிகளை அகற்றியமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த குறித்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பிரதேச சபை ஊழியர்களை தொண்டர்களா இணைக்க கோரிக்கை

G. Pragas

கொரோனா விவகாரம்; மட்டுவில் உள்ளிருப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

G. Pragas

130 கோடிக்கு தொலைத் தொடர்பு சாதன கொள்வனவு குறித்து விசாரணை

Tharani