செய்திகள் பிரதான செய்தி

தேரர் உட்பட 16 மாணவர்கள் கைது!

களனி பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொருத்திய சிசிடிவி கமராக்களை அகற்றியமை தொடர்பில் தேரர் ஒருவர் உட்பட 16 மாணவர்கள் இன்று (27) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24ம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த பல கமராக்கள் மாணவர்களினால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்து.

Related posts

பாடப் புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்

Tharani

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

ரயிலில் பாய்ந்து ஒருவர் பலி! – யாழில் சம்பவம்

கதிர்

Leave a Comment