செய்திகள் பிரதான செய்தி

பல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் சிக்கினர்

கொழும்பு – தலங்கம, ஹீனட்கும்புர பிரதேசத்தில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 30 கிராம் ஐஸ் போதைப் பொருளும் 10 கிராம் 50 மில்லி கிராம் அளவில் பிரிதொரு போதைப் பொருளும், கைபேசிகள் நான்கும், இலத்திரனியல் தராசுகள் இரண்டும், 20 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

கல்வியியல் கல்லூரி மாணவர்களினால் இராசவீதியில் சிரமதானம்

G. Pragas

கொரோனா தொற்று எண்ணிக்கை 334 ஆனது!

G. Pragas

வயல்களில் பழுப்பு நிற சிற்றுண்ணி

Tharani