கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்

பளை பொலிஸாரால் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூனைத்தொடுவாய் கடற்கரைக்கு அண்மைப்பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது கஞ்சா பொதிகளையும் படகு ஒன்றினையும், பளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கல்பிட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Related posts

அடிப்படை வசதி இன்றி இலங்கை அகதிகள் அவதி

Tharani

எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் நியமனம்

Tharani

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்; இதோ புதிய தகவல்

G. Pragas