in , ,

பள்ளிக்குடாவில் சிக்கியது 150 கிலோ கஞ்சா!

கிளிநொச்சி – பள்ளிக்குடா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மன்னார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளை இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 150 கிலோ எடையை உடையதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; வேலை நிறுத்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஹரின் வெளியிட்ட கருத்தால் நாடாளுமன்றில் களேபரம்!