செய்திகள் பிரதான செய்தி

பஸ்களில் விற்பனை செய்ய தடை!

அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளை அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து உத்தரவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா நிலைமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோத்தாபய உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவு

G. Pragas

இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

Bavan

கசிப்புடன் மூவரை கைது செய்த கோப்பாய் பொலிஸார்!

G. Pragas