சினிமா செய்திகள்

பஸ்ஸின் மேல் ஏறி செல்பி எடுத்த விஜய்!

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தமையால் மாஸ்டர் பட படப்பிடிப்பு தடைப்பட்டது.சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் நெய்வேலியில் இடம்பெறுகின்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

விஜயை வரவேற்கும் முகமாக நெய்வேலியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனையடுத்து அங்கிருந்த பஸ் ஒன்றின் மீது ஏறி ரசிகர்கள் அனைவரும் அடங்கும் படியாக தனது தொலைபேசியில் செல்பி எடுத்து ரசிகர்கள் மீதான தனது மதிப்பை வெளிக்காட்டியுள்ளார் விஜய்.

Related posts

கடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்

G. Pragas

பூஜித் – ஹேமசிறிக்கு மறியல் நீட்டிப்பு!

reka sivalingam

படங்கள் வரைந்த இளைஞர்- யுவதிகளை பாராட்டிய ஜனாதிபதி

reka sivalingam

Leave a Comment