உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி

பாகிஸ்தானில் கனமழை: இதுவரை 1,45 பேர் சாவு

பாகிஸ்­தா­னில் ஒருபுறம் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மறுபுறம் பெய்­து­வ­ரும் கன­மழை கார­ண­மாக வெள்­ள­இ­ட­ரில் சிக்கி பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை ஆயி­ரத்து 545 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது என அந்­த­நாட்­டுத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பாகிஸ்­தா­னில் வர­லாறு காண­ாத­ள­வில் கடந்த ஜூன் மாதம் தொடக்­கம் கன­மழை பெய்து வரு­கின்­றது.இத­னால் நாட்­டின் மொத்தப் பரப்­பில் மூன்­றில் ஒரு பங்­குக்கு அதி­க­மான பகு­தி­கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் மாத்­தி­ரம் வெள்­ள­இ­ட­ரால் 16 சிறு­வர்­கள் உட்­பட 37 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

அதன்­படி கடந்த ஜூன் மாதத்­தி­லி­ருந்து தற்­போது வரை வெள்ள இட­ரால் உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை ஆயி­ரத்து 545 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது எனத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214