உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

பாகிஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியது!

பாகிஸ்தான் – கராச்சி விமான நிலையம் அருகில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

லாகூரில் இருந்து கராச்சி நோக்கி பயணித்த எயார்பஸ் ஏ320 பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானத்தில் 91 பயணிகள் உட்பட 100 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related posts

இன்றைய நாள் ராசி பலன்கள் (9/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

அரசுக்கு முண்டு கொடுக்க புதிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் – சுகந்தினி

கதிர்

எமது மக்களின் நினைவாக மரம் நடுவோம்!

G. Pragas