in ,

பாகிஸ்தானுடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெற்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா முதலீடு, கைத்தொழில் தொழிநுட்பம் மற்றும் கல்வி தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுள்ளது.

அத்தோடு இரு நாடுகளுக்குமிடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் உள்ளிட்ட ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

யாழ் ஆய்வுகூட சோதனைகளில் இன்று 42 பேருக்கு உறுதி!

வாகன இறக்குமதித் தடை நீடிக்கும்!