செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தான் தொடரில் இருந்து பங்களாஷ் பயிற்சியாளர்கள் விலகல்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பங்களாதேஷ் அணியில் இருந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நெய்ல் மைகென்சி மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ரயன் குக் ஆகியோர் விலகியுள்ளனர்.

இதன்படி இதுவரை மொத்தமாக பங்களாதேஷ் அணியின் 5 பயிற்றுவிப்பு ஊழியர்கள் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

வவுனியாவிலும் நினைவேந்தல்; குறுக்கிட்டு குழப்பிய பொலிஸ்

G. Pragas

ஐந்து நாட்களாக காத்திருந்து எடுத்த அரிய புகைப்படம்!

Bavan

உலக வங்கியின் நிதி உதவி

Tharani