செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தான் பயிற்சியாளரானார் மிஸ்பா

பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, தலைமைத் தேர்வாளராக பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மொஹ்சின் கான், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஆகியோரைத் தாண்டியே பயிற்றுவிப்பாளராக மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டே மிஸ்பா-உல்-ஹக் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, இன்னொரு முன்னாள் அணித்தலைவரும், முன்னாள் பயிற்றுவிப்பாளருமான வக்கார் யூனிஸ் தெரிவாகியுள்ளார்.

Related posts

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்காக பருத்தித்துறை நினைவு தூபி தயார்

G. Pragas

மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

Tharani

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கும் பிரேரணைக்கு எதிராக வழக்கு

கதிர்

Leave a Comment