செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா!

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் அணியில் இணைக்கப்படவிருந்த பாகிஸ்தான் அணியின் வீரர்களான ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப் மற்றும் ஷடாப் கான் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள தொடரில் அவர்கள் பங்கேற்பது தடைப்பட்டுள்ளது.

Related posts

நீா் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு; நால்வர் கைது!

Tharani

ஊரடங்கு சட்டத் தளர்வு நீடிப்பு!

G. Pragas

ஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

G. Pragas