in ,

பாக்கு கொள்கலன்கள் 23ஐ மீள் ஏற்றுமதி செய்ய முயன்ற சுங்க அதிகாரி கைது!

300 மில்லியன் பெறுமதியான கொட்டப்பாக்கு கொள்கலன்கள் 23ஐ போலியான ஆவணம் தயாரித்து மீள் ஏற்றுமதி செய்ய முயன்ற உதவி சுங்க கண்காணிப்பாளர் ஒருவர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதவில் இருந்தவர்களுடன் பயணித்த கார் – நால்வர் கைது!

நடிகர் செந்தில் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா!