செய்திகள் பிரதான செய்தி

பாடசாலைகளை மூடுவது குறித்து அரசு அவசர ஆலோசனை!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத் தொடர்பு காரணமாக நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டறியப்படும் நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.

பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டே இவ்வாறான ஆலோசனை நடைபெறுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று (12) மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கச்சத்தீவு திருவிழா: 9 ஆயிரம் பேரின் வருகை எதிர்பார்ப்பு!

Tharani

ஞானசார தேரரின் விசேட அறிவிப்பு

Tharani

எரிபொருள் விலை அதிகரிக்கும் – அரசாங்கம்

reka sivalingam