செய்திகள் பிரதான செய்தி

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்; இதோ புதிய தகவல்

கொரோனா நிலைமைகள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை 2ம் தவணைக்காக ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் கூடித் தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நான்கு படிமுறைகளின் அடிப்படையிலேயே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், பாடசாலைகளை திறக்கும் தீர்மானம் எடுத்த பின்னர், கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களின் பின்னரே கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தவறான தகவல் பரப்பிய பல்கலை நிர்வாகி கைது!

G. Pragas

கொடிகாமத்தில் திறன் வகுப்பறை திறப்புவிழா

கதிர்

தேசிய கண் வைத்தியசாலை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

Tharani