செய்திகள் பிராதான செய்தி

பாடசாலையில் தண்டனை வழங்குவதை தடுக்க வருகிறது புதிய சட்டம்

பாடசாலைகளில் உடலியல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தலதா அத்துகொரள தெரிவித்துள்ளார்.

இதன்டி குறித்த தண்டனை வழங்கப்படுவதை தடுக்கும் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சஜித் – ஐதேமு சந்திப்பில் பல உடன்படிக்கைகள்

G. Pragas

யட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் பதற்றம்!

Bavan

மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா

reka sivalingam

Leave a Comment