தலைப்புச் செய்திகள்பிந்திய செய்திகள்

பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிாிழப்பு!

காலி – கிங்தொட்ட பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாவின்ன அராப் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 மற்றும் 15 வயதுடைய மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282