செய்திகள் பிரதான செய்தி

பாணின் விலையும் உயர்ந்தது!

இன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Related posts

இன்றைய கார்டூன்கள் சில

G. Pragas

ஈரானுடன் போர் வேண்டாம் அமெரிக்கர்கள் போராட்டம்

கதிர்

சுன்னாகத்தில் நாளை முதல் ‘கிராமச்சந்தைகள்’

G. Pragas