செய்திகள் பிரதான செய்தி

பாதாளக்குழுவை சேர்ந்த அக்கு உட்பட மூவர் கைது!

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான விளக்கமறியலில் உள்ள இந்தூனில் குமாரவின் உதவியாளரான அக்கு எனும் புத்திக ஜயதிலக உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படையினரின் விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு – ஹங்வெல்ல, எம்புல்கம பகுதியில் கைதாயினர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து போலி கைத்துப்பாக்கிகள், மூன்று வாள், ஒரு கத்தி மற்றும் 325 கிராம் கேரள கஞ்சா ஆகியன மீட்டுள்ளன.

Related posts

நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது !

reka sivalingam

பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் முதல் பயற்சி!

reka sivalingam

வரலாற்றில் இன்று- (04.07.2020)

Tharani