செய்திகள்

பாதாளக் குழுத் தலைவருக்கு மறியல்!

பாதாள உலகக்குழுத் தலைவர் புளூமென்டல் சங்க நேற்று இரவு (09) இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்தார்.

இதனையடுத்து பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் 24ம் திகதி வரை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழரசுக்கட்சியின் வீட்டை விச நாகங்கள் சூழ்ந்துள்ளது – இப்படி சொல்கிறார் அருந்தவபாலன்

G. Pragas

கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

Tharani

தபால்மூல வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு

reka sivalingam