செய்திகள் பிரதான செய்தி

பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் குறித்து அவதானம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமை தொடரில் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பதிலளித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

சவேந்திரவின் தடை குறித்து தூதுவரிடம் இலங்கை ஆட்சேபனை

G. Pragas

கோத்தாவிற்கே ஆதரவு – ஸ்ரீசுக செயலாளர்

G. Pragas

வடகிழக்கு இணைப்பு தவிர்ந்த கோரிக்கைகளை ஏற்றது ஜேவிபி

G. Pragas