கிழக்கு மாகாணம் செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்காக அரச அதிபரிடம் உணவு பொருட்கள்

கொரோனா தொற்றுக்கு சந்தேகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுயதனிமைக்கு உள்ளாக்கப்பட்ட குடுப்பங்களுக்கும் அது தவிர அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்கின்ற குடும்பங்களுக்கு தேவையான ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் நேற்று (24) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய உதவும் கரங்கள் (Helping Hand) எனும் அமைப்பின் பணிப்பாளர் ஜீ.சுரேன் வழங்கிவைத்தார். இவ்வாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட செயலகத்துடன் அல்லது பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு பொருட்களை வழங்க முடியும் என அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார். (150)

Related posts

வாழைச்சேனை பிரதேச செயலக ஒளி விழா!

Tharani

கோத்தபாயவுக்கு ஆதரவளிக்க தயார் – ஐ.தே.க

reka sivalingam

தூதரக பணியாளர் கடத்தல் – ராஜித சேனாரத்னவிடம் விசாரணை

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.