செய்திகள் பிரதான செய்தி

“பாதீடு 2021” 2ம் வாசிப்பு சற்றுமுன் நிறைவேற்றம்!

2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் (பாதீடு) 2ம் வாசிப்பு இன்று (21) சற்றுமுன் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் பதிவானது.

Related posts

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி முன்னெடுக்க தீர்மானம்

Tharani

வில்லியம்சனின் நிதானத்தால் வீழ்த்தப்பட்டது பெங்களூர்!

G. Pragas

பல்கலை மாணவர் கையேடுகள் இன்றுமுதல்

reka sivalingam