செய்திகள் பிரதான செய்தி

பாதுகாப்பான தேர்தல் நடந்தமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன், இன்றைய தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளமைக்கு மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புத்தாண்டுக்குள் வாள் வெட்டுக் குழுக்களை ஒழிப்போம்- பாெலிஸ்

G. Pragas

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

Tharani