செய்திகள் பிராதான செய்தி

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி

இலங்கை ரூபவாஹின் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான அரச வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறுமுகத்தின் “இதொகா” கோத்தாவிற்கு ஆதரவு!

G. Pragas

தேசியமட்ட குறுநாடகப் போட்டியில் மகாஜனாக் கல்லூரிக்கு 2ம் இடம்

G. Pragas

விடுதலை புலிகள் கட்சி கோத்தாவுக்கு ஆதரவு!

G. Pragas

Leave a Comment