சினிமா செய்திகள்

பாபி சிம்ஹா புலிகளின் தலைவராக நடிக்கும் “சீறும்புலி”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பதாக தனது முகநூல் பதிவு ஊடாக தெரிவித்துள்ளார்.

வெங்கடேஸ் குமார் ஜி என்பவர் இயக்கும் படத்திற்கு “சீறும்புலி” என்று பெயரிடப்பட்டு உள்ளது.

வெங்கடேஸ் குமார் ஜி முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இயக்கிய “நீலம்” என்ற திரைப்படத்தை இந்திய தனிக்கை சபை தடை செய்தமை குறிப்பிட்டக்கது.

படத்தில் இரண்டு போஸ்டர்களையும் பாபி சிம்ஹா பதிவிட்டுள்ளார்.

Related posts

மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை – மஹிந்த

reka sivalingam

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

விவசாயிகளுக்கு உரத்தினை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

reka sivalingam