in ,

பாம்பு உட்புகுந்ததால் தாமதமான ராஞ்சிக்கிண்ணத் தொடர்

இந்தியாவின் ராஞ்சிக் கிண்ணத்தொடர் ஆரம்பித்திருக்கும் நிலையில் இன்று ஆந்திராவுக்கும் விதர்பாவுக்கும் இடையிலான போட்டி நடைபெற்று முடிந்தது…

இப்போட்டியானது ஆரம்பிக்கும் போது பாம்பு ஒன்று விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்து சிறிது நேரம் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது….

சுவிஸ் தூதரக ஊழியரிடம் இன்று 6 மணி நேரம் விசாரணை

“இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள்” வைத்தியர் சத்தியமூர்த்திக்கு 2ம் இடம்