in ,

பாரவூர்திகள் இரண்டு மோதியதில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி நகரில் இன்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நெல் ஏற்றி சென்ற பாரவூர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இதன்போது யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பாரவூர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.”

அரசுக்கு எதிராக போராடுவோம் – ஹக்கீம்

மீண்டும் 3 நாட்களுக்கு நாடாளுமன்றம் கூடுகிறது!