செய்திகள் பிரதான செய்தி

பாரவூர்தி நீரை குடிப்பதற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாரவூர்தி மூலம் கிடைக்கும் நீரை குடிப்பதற்காக மட்டும் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக களுகங்கை நீரில் கடல் நீர் சேர்ந்துள்ளதாகவும், அந்த நீருடன் உப்பு சேர்வதனால் இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல எனவும் அதனை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வாத்துவ, களுத்துறை, பேருவலை, பயாகல, போம்புவல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பாரவூர்தி மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐசிசி கிரிக்கெட் விருதுகள் – 2019

G. Pragas

வாள்வெட்டில் ஈடுபட்டவர்களுக்கு மறியல்

கதிர்

சிறுத்தை குட்டி மீட்பு

reka sivalingam

Leave a Comment