in ,

பார்த்திபனின் படத்திற்கு இசையமைக்கும் ரஹ்மான்!

நடிகர் பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பார்த்திபன், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது! எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

சீன அபிவிருத்தி வங்கி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!

குளிப்பதை வீடியோ எடுத்த நபர்கள் – செருப்பை வைத்து பொலிஸார் விசாரணை!