இந்திய செய்திகள் செய்திகள்

பாலியல் வன்புணர்வு வழக்கு; நீதிபதிக்கு இடமாற்றம்

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி சதீஸ் குமார் அரோரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக அடுத்த ஒரு ஆண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு கடிதத்தை டெல்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.

Related posts

சர்வதேச விசாரணை நடந்ததாக சுமந்திரன் பொய் சொல்கிறார் – கஜா

கதிர்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

G. Pragas

“உதயன்” வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!

Bavan

Leave a Comment