செய்திகள் மன்னார்

பாலியாறு முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள பாலியாறு கிராமத்தில் அமைக்கப்பட்ட முன்பள்ளி இன்று (04) வைபவ ரீதியாக திறந்த வைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் ரொக் ட்ஸ் அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் அமுலாக்கத்தில் கீழ் அமைக்கப்பட்ட குறித்த முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

இந்த முன்பள்ளியை வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார், நெதர்லாந்து நாட்டின் ரொக் ட்ஸ் அறக்கட்டளை அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

Related posts

பாரவூர்தி பாகங்களை திருட முயன்றவர் கைது!

G. Pragas

வடக்கும் சேர்த்து கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை 233 ஆனது!

Bavan

போதைப்பொருள் தொடர்பில் 28 பேர் கைது!

reka sivalingam