in ,

பாலை மரக்குற்றிகளுடன் மூவர் கைது!

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் நெல் மூடைகலாள் மறைத்து சூற்சுமமாக கொண்டுவரப்பட்ட பாலை மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 13 பாலை மரக்குற்றிகளும் 53 நெல் மூடைகளும் இவற்றை கொண்டு செல்ல பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. (150)

ஊரடங்கு அமுலாகும் முடிவு எடுக்கப்படவில்லை!

வாழைச்சேனையில் விவசாய சிகிச்சை முகாம்!