செய்திகள்

பால்மா விலைகுறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுழிபுரம் மக்கள்

கதிர்

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் வீதித் தடைகள் நீக்கம்

G. Pragas

சட்டமா அதிபர் திணைக்களம் மூடல்; கொரோனா அச்சம்!

G. Pragas